Tuesday, March 4, 2008

வைரபாரதி மின்னல்கள்



வாழ்கை ஒரு நீண்ட காத்திருப்பு
ஆனால்
எதற்காகவும் அல்ல..


யார் கேட்டு கொண்டிருப்பது?
இரு மூங்கில்கள் உரசுவதில்
புல்லாங்குழலின் கீதங்களுக்கான
தாள லயங்கள்..!


குளத்தில்
கிளையின் பிரதிபலிப்பு
தாவிய குரங்கு மூழ்கி போனது !




1 comment:

கவிப்புயல் வைரபாரதி said...

VairaBharathi
9941122855

Address
9/14,aravindar street(extension)
ponniamman nagar
chitlapakkam
chennai-600064