
வாழ்வின் ஆழத்தில்
பிறவிகளின் விதை
காலம் சில
வலிகளையும் கொடுக்கும் என்பதால் தான்
கடிகாரத்தில் முட்கள் ..!
நீ அழைத்து வராவிட்டால்
என் மூச்சு காற்றுக்கு
உயிரின் முகவரி எப்படி தெரியும்?
கண்ணீர்;
துக்கத்தின் முற்றுபுளியாக
உதிர்கிறது
வைரம் வார்த்தையை தனது சுரங்கமாக்கி கவிதையை பெற்று எடுக்கிறது