Thursday, March 15, 2007

நாங்கள் உலக மகா கவிஞர்கள்


"கவிஞர்கள் மெழுகுவர்த்திகள் ;
இவர்கள் உருகும் ஒவ்வொரு சொட்டிலும்
ஒரு சூரியனே எழுந்துவிடுகிறான் ..."
-- கவி இளவரசு வைரபாரதி